விளையாட்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி Sep 08, 2024 இங்கிலாந்து மோயீன் அலி தின மலர் 2014ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்துக்கு அணிக்காக விளையாடி வந்த மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட், 138 ஒருநாள் போட்டி, 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் மொயின் அலி The post சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி appeared first on Dinakaran.
5வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டம்; தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி: இந்திய ஹாக்கி அணி கேப்டன் டுவிட்
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா