இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதையடுத்து சூர்பூர் போலீசார், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 505(1)(பி), 25(1)(பி) மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். முன்னதாக தலைமறைவாக உள்ள முகமது ரசூல் கதாரேவை ஐதராபாத் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post மோடிக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.