இந்தியா ஜம்மு – காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் Feb 12, 2024 லேசான ஜம்மு மற்றும் காஷ்மீர் ஸ்ரீநகர் கிஸ்த்வர் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஜம்மு தின மலர் ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரில் காலை 8.01 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2-ஆக பதிவாகியுள்ளது. The post ஜம்மு – காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.
கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை நியமனம் செய்வதில் தாமதம் ஏன்? உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்
அங்க மசூதி கிடையாது…அது சிவன் கோயில்.. காசி விஸ்வநாதரின் அவதாரமே ஞானவாபி: முதல்வர் யோகி சர்ச்சை பேச்சு
போதைப்பொருள் வழக்கில் மகளை கைது செய்துள்ளதாக கூறி கேரள எம்எல்ஏவிடம் ரூ.50 லட்சம் பேரம்: சிபிஐ போல் நடித்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை
கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார கொலை மம்தா- பயிற்சி டாக்டர்கள் சந்திப்பில் மீண்டும் சிக்கல்: முதல்வர் வீட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற பின்னர் நேரடி ஒளிபரப்பு கேட்டு பிடிவாதம்