கரையைக் கடக்கத் தொடங்கியது மிக்ஜாம் புயல்


அமராவதி: ஆந்திர மாநிலம் காவலி என்ற இடத்தருகே மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. பலத்த காற்றுடன் ஆந்திரக் கரையோரம் புயல் கரைகடக்கத் தொடங்கியுள்ளது

The post கரையைக் கடக்கத் தொடங்கியது மிக்ஜாம் புயல் appeared first on Dinakaran.

Related Stories: