மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,341 கன அடியில் இருந்து 715 கனஅடியாக குறைவு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,341 கன அடியில் இருந்து 715 கனஅடியாக குறைந்துள்ளது. அணை நீர்மட்டம் 103.70 அடியிலிருந்து 103.63 கனஅடியாக குறைந்திருக்கிறது. நீர் இருப்பு 69.62 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து அணை மின்நிலையம் வழியாக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,341 கன அடியில் இருந்து 715 கனஅடியாக குறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: