மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,399 கனஅடி

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,387 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1,399 கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 70.83 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 70.93 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 33.50 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,399 கனஅடி appeared first on Dinakaran.

Related Stories: