வர்த்தகம் மார்ச்-31: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை! Mar 31, 2024 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 15 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post மார்ச்-31: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை! appeared first on Dinakaran.
ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை.! சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920க்கு விற்பனை: நகை பிரியர்கள் அதிர்ச்சி
ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
புதிய உச்சம் தொட்டது ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்தை கடந்தது: 10 மாதத்தில் சவரனுக்கு ரூ.10 ஆயிரம் உயர்வு
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! சவரனுக்கு 200 குறைந்து ரூ. 56,760க்கு விற்பனை.! நகை வாங்குவோர் மகிழ்ச்சி