சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.56,760க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,095-க்கும் சவரன் ரூ.56,760-க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த சிலநாட்களாக அதிகரித்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.56,760க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: