வர்த்தகம் சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு Oct 18, 2024 சென்னை சென்னை சென்னை தின மலர் சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,240க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920 க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. The post சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு appeared first on Dinakaran.
ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை.! சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920க்கு விற்பனை: நகை பிரியர்கள் அதிர்ச்சி
ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
புதிய உச்சம் தொட்டது ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்தை கடந்தது: 10 மாதத்தில் சவரனுக்கு ரூ.10 ஆயிரம் உயர்வு
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! சவரனுக்கு 200 குறைந்து ரூ. 56,760க்கு விற்பனை.! நகை வாங்குவோர் மகிழ்ச்சி