சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,095-க்கும் சவரன் ரூ.56,760-க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி, 2 ரூபாய் அதிகரித்து ரூ. 102-க்கு விற்பனை ஆகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: