மணப்பாறையில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

மணப்பாறை: மணப்பாறையில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உணவகம் ஒன்றில் சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

The post மணப்பாறையில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: