ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராடியவர்களை கைது செய்தது டெல்லி போலீஸ்..!!

டெல்லி: ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து டெல்லியில் பாஜக தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களை டெல்லி போலீஸ் கைது செய்தது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை டெல்லி போலீஸ் கைது செய்தது.

 

The post ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராடியவர்களை கைது செய்தது டெல்லி போலீஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: