தமிழகம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு அதிகரிப்பு!! May 21, 2024 எய்ம்ஸ் மதுரை மருத்துவமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை Thopur மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தின மலர் மதுரை : மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை 33 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு ரூ.1.977.80 கோடியில் இருந்து ரூ.2,021 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. The post மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு அதிகரிப்பு!! appeared first on Dinakaran.
அதிகாலை ஆன்லைன் யோகா வகுப்புக்கு கட்டாயப்படுத்தும் கல்வித்துறை அதிகாரி: சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு
கிருஷ்ணகிரி அருகே இன்று தீயணைப்பு அலுவலர் வீட்டில் பயங்கர வெடிசத்தத்துடன் தீ விபத்து: 2 பேர் படுகாயம்
தொடரும் உயிரிழப்புகள்… மதுரையில் கைவிடப்பட்ட கிரானைட் குவாரியில் உள்ள பள்ளங்களை சீரமைக்கக் கோரிய வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்
இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ, உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை: ஆவின் நிறுவனம் விளக்கம்
தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல :கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்
ஒரே நேரத்தில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது.! வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்