மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் அறிவிப்பு..!!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தரிசனத்துக்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். hrce.tn.gov.in, maduraimeenakshi.hrce.tn.gov.in-ல் ஏப்.22 முதல் 25-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: