இந்தியா ஆற்றில் சொகுசு கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு..!! Sep 24, 2024 கேரளா கோட்டயம் மாவட்டம் மகாராஷ்டிரா கேரளா: கோட்டயம் மாவட்டத்தில் ஆற்றில் சொகுசு கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆண், பெண் என இருவர் பலியாகினர். The post ஆற்றில் சொகுசு கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
மத்திய வங்ககடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும்
பாலியல் வழக்கில் ஜாமின் கோரி மலையாள நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது கேரளா ஐகோர்ட்
மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை : கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!
மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்