பெங்களூரு: மூடா முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு தடை கோரிய சித்தராமையாவின் ரிட் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆளுநரின் அனுமதியை ரத்து செய்யக் கோரி சித்தராமையா தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.