அரசியல் மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி போட்டியிடவில்லை என தகவல்!! Mar 15, 2024 மக்களவைத் தேர்தல் சென்னை பாஜக OPS மக்களவை தின மலர் சென்னை : மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்குப் பின் ஓ.பி.எஸ். அணி அறிவிக்க உள்ளது. The post மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி போட்டியிடவில்லை என தகவல்!! appeared first on Dinakaran.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு: திமுக மாணவர் அணி தீர்மானம்
மோடியின் கோயபல்ஸ் பிரசாரத்தால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு
பெண்களின் விருப்பத்திற்கு மாறாக இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் மோடி ஒழித்துக்கட்ட நினைக்கிறார் : அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை மோடி பேசபேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது: செல்வப்பெருந்தகை விமர்சனம்