இந்தியா மக்களவையில் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்பு..!! Jun 25, 2024 ராகுல் காந்தி ராய் பரேலி லோக் சபா தில்லி மக்களவை இந்திய ஒற்றுமை யாத்திரை தின மலர் டெல்லி: மக்களவையில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ராகுல் காந்தி பதவியேற்றபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்திய ஒற்றுமை யாத்திரை எனக் கூறி முழக்கமிட்டனர். The post மக்களவையில் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்பு..!! appeared first on Dinakaran.
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி ஜனாதிபதி உரையில் எதுவும் இல்லாதது வேதனை தருகிறது: மணிப்பூர் எம்.பி. ஆதங்கம்
நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக கோரிக்கை
புதிய மாநிலம் பிரிந்து 10 ஆண்டுகளான நிலையில் 6ம் தேதி நேரில் சந்தித்து இருமாநில சொத்து பகிர்வு குறித்து பேசலாம்: தெலங்கானா முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான 30 மனுக்கள் மீது வரும் 8ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு விசாரணை: உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு
ஆந்திராவில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பாதுகாப்புக்கு தாமதமாக வந்த போலீசாரை கண்டித்த அமைச்சரின் மனைவி: முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் எச்சரிக்கை
மக்களவையில் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பேச்சுக்களை மீண்டும் சேர்க்க வேண்டும்: சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
காங்கிரஸ் அல்லாதவர், டீ விற்றவர் 3ம் முறை பிரதமரானதால் எதிர்க்கட்சிகளுக்கு வருத்தம்: பாஜ எம்பிக்களிடம் மோடி பேச்சு
கெஜ்ரிவால் தொடர்ந்த புதிய வழக்கில் ஒரு வாரத்தில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
மக்களவையில் இரண்டரை மணி நேரம் பேசினார் ராகுல் குற்றச்சாட்டுக்கு மோடி பதில்: மணிப்பூர், நீட் பிரச்னைகளை கிளப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு