18, 19ம் தேதி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி நாள். 20, 21ம் தேதி விடுமுறை. 22 மற்றும் 23ம் தேதிகளில் கீழ் வகுப்புகளுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடக்கும். 24ம் தேதி முதல் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், 24, 25, 26ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும். 26ம் தேதி இந்த கல்வி ஆண்டின் கடைசி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
The post 24 முதல் 26ம் தேதி வரை செயல்படும் பள்ளிகளுக்கு 26ம் தேதி கடைசி பணிநாள் appeared first on Dinakaran.