வேலூர்: மது அருந்திவிட்டு பணிக்குச் சென்று பெண் காவலரை தவறாக பேசிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவலர்களுக்கான பயிற்சி வகுப்பின்போது தலைமைக் காவலர் கோபி மது அருந்திவிட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வகுப்பில் பெண் காவலரின் கேள்விக்கு முறையாக
பதிலளிக்காமல் வாக்குவாதம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.