இந்தியா லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு Feb 04, 2024 கர்க்ய்ல் லடாக் கிழக்கு காரோ மேகாலயா கிழக்கு காரோ மலை கார்கில் கிழக்கு கரோ தின மலர் லடாக்: லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. 12 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. The post லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு appeared first on Dinakaran.
குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற போதை போலீஸ்காரர் கைது: ஆந்திராவில் அதிர்ச்சி
டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சந்திரசேகரராவின் மகள் கவிதாவின் காவல் நீட்டிப்பு
தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்: கலைஞர் பிறந்தநாளில் பிரதமர் மோடி வாழ்த்து
ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்
நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை கலைஞரை தவிர்த்து விட்டு எழுத முடியாது :இண்டியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்