இந்தியா பாதுகாப்பு குறைபாடு: ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சரமாரி புகார் Dec 13, 2023 யூனியன் ஊராட்சி தில்லி பாராளுமன்ற யூனியன் அரசு தின மலர் டெல்லி: பல கட்ட பாதுகாப்பு சோதனைகளை தாண்டி நாடாளுமன்றத்துக்குள் நபர்கள் வந்தது எப்படி? என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புகாரளித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். The post பாதுகாப்பு குறைபாடு: ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சரமாரி புகார் appeared first on Dinakaran.
2024-25ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலை ரூ.117 உயர்வு: குவிண்டால் ரூ.2300 ஆனது; ஒன்றிய அரசு அறிவிப்பு
நாடாளுமன்றத்திற்கு சென்ற திமுக எம்பி எம்.எம்.அப்துல்லாவை மறித்து கேள்வி கேட்ட சிஐஎஸ்எப் அதிகாரி: துணை ஜனாதிபதியிடம் புகார்
திருப்பதிக்கு நடைபாதையில் வரும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் சிலைகளை பழைய இடத்திற்கு மாற்றுங்கள்: சபாநாயகருக்கு கார்கே கடிதம்
விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையால் பிறந்த குழந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் சிலிண்டரை தோளில் சுமந்து சென்ற தந்தை