இந்தியா நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மக்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கம்! Jun 24, 2024 இந்தியா லோக் சபா NEET தில்லி மக்களவை கல்வி அமைச்சர் தர்மமேந்திர பிரதான் இந்தியா கூட்டணி டெல்லி: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மக்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழுக்கமிட்டுள்ளனர். கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி.யாக உறுதிமொழி ஏற்றபோது நீட் முறைகேட்டை கண்டித்து முழக்கமிட்டனர். The post நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மக்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கம்! appeared first on Dinakaran.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிக் கொண்டிருந்தபோது மைக் இணைப்பை துண்டித்ததற்கு கடும் எதிர்ப்பு..!!
நீட் தேர்வு தொடர்பாக ஜூலை 7ம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர் புகார் அளிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு
நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியது அம்மாநில உயர்நீதிமன்றம்
நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் : பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!!