கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.70க்கு விற்பனை!!

சென்னை : சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று கிலோ ரூ .90க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.கோயம்பேடு சந்தைக்கு 700 டன் தக்காளி வந்துள்ளதால் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

The post கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.70க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Related Stories: