தமிழகம் ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் Sep 09, 2024 சாம்சங் காஞ்சிபுரம் சாம்சங் தொழிற்ச CIDU தின மலர் காஞ்சிபுரம்: ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியூ ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். The post ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சரிபார்க்க நிர்ணயக்குழுவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு
சட்டீஸ்கரில் நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் உட்பட 14 பதக்கங்கள் குவிப்பு: வீரர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு
தொலைதொடர்பு துறையில் வேலைவாய்ப்பு பிஎஸ்என்எல் – உற்பத்தியாளர் அமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நெல்லைக்கு கே.என்.நேரு, கோவைக்கு செந்தில்பாலாஜி நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மழைக் காலத்தின்போது அதிகாரிகள் செல்போனை சுவிட்ச்ஆப் செய்தால் கடுமையான நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை
தொழிலாளர்கள் பக்கம் முதல்வர் இருக்கிறார் வாக்குறுதியை ஏற்று உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்: சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
தாம்பரம் விமானப்படை தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் நிறைவு இந்திய விமானப்படையின் சேவை உலக நாடுகளுக்கும் தேவைப்படுகிறது: விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் பேச்சு
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வியூகம்; ரூ.1,00,000 கோடி வர்த்தக இலக்கை நோக்கி… வேகம் எடுக்கும் திருப்பூர் தொழில்துறை
இப்போதும் நாங்கள் எதிரி தான் 15 மாதத்தில் எதுவும் நடக்கலாம்: பாஜ கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் சூசகம்
46,931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய ரூ.38,698.8 கோடி மதிப்பிலான 14 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
அண்ணாமலையை கிண்டலடித்த விவகாரம் செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம்: மதுரை பாஜ மாவட்ட தலைவர் அறிவிப்பு
அப்டேட் ஆகிறது சிசிடிஎன்எஸ்’ குற்றவாளிகளை பிடிக்க, தகவல் சேகரிக்க கூடுதல் தொழில்நுட்பம்: கோர்ட் சம்மன், பிடிவாரன்ட் இனி ஆன்லைனில் அனுப்பப்படும்