கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத விற்பனையில் கிலோ தக்காளி ரூ. 5 குறைந்து ரூ. 85க்கு விற்பனை

கோயம்பேடு: கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத விற்பனையில் கிலோ தக்காளி ரூ. 5 குறைந்து ரூ. 85க்கு விற்பனை செய்யப்படுகின்றது. நேற்று ரூ. 90க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ. 5 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ. 85க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரகம் ரூ. 85, இரண்டாம் ரகம் ரூ. 75, மூன்றாம் ரகம் ரூ. 70க்கும் விரப்பணி செய்யப்படுகிறது.

The post கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத விற்பனையில் கிலோ தக்காளி ரூ. 5 குறைந்து ரூ. 85க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: