குஜராத் அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

கொல்கத்தா: ஐபிஎல் டி20 தொடரில் குஜராத் அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது. கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.

The post குஜராத் அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி appeared first on Dinakaran.

Related Stories: