இந்தியா கேரளாவில் போலீஸ் வாகனங்களை சேதப்படுத்திய கும்பல் கைது..!! Jun 28, 2025 கேரளா திருச்சூர் கேரளா: கேரளா மாநிலம் திருச்சூரில் காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கிய போதை கும்பல் கைது செய்யப்பட்டது. வாகனங்கள் சேதப்படுத்தியதை தட்டிக்கேட்ட போலீசாரை தாக்கிய போதை கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். The post கேரளாவில் போலீஸ் வாகனங்களை சேதப்படுத்திய கும்பல் கைது..!! appeared first on Dinakaran.
ஜன.13ம் தேதி தமிழகம் வருகிறார் ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..? காசி தமிழ் சங்கம விழாவிலும் பங்கேற்க திட்டம்
காற்று மாசு அதிகரிப்பை கருத்தில் கொண்டு டெல்லி எல்லைகளில் உள்ள 9 சுங்கச்சாவடியை மூடுங்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி
பாஜ ஆட்சியில் தான் இந்த அவலம்; பீகாரில் பெண்களுக்கான திட்டத்தில் நிதி பெற்ற ஆண்கள்: திரும்பப் பெற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
இந்திய தூதரகத்திற்கு அச்சுறுத்தல்; வங்கதேச தூதரை அழைத்து வெளியுறவு துறை கண்டனம்: டாக்காவில் விசா மையம் மூடல்
ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு; இந்திய உற்பத்தி துறை சரிகிறது: பிரபல கார் ஆலையை சுற்றிப் பார்த்தார்
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: மக்களவையில் புதிய மசோதா தாக்கல்