இந்தியா பாலியல் வழக்கில் கேரள நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் மறுப்பு..!! Sep 24, 2024 கேரளா சித்திக் கேரள உயர் நீதிமன்றம் கேரளா: பாலியல் வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகை அளித்த பாலியல் புகாரில் நடிகர் சித்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. The post பாலியல் வழக்கில் கேரள நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் மறுப்பு..!! appeared first on Dinakaran.
திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் உண்மை கண்டறிய தனிப்படை விசாரணை: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு
பஞ்சாப் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவியர் விடுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த துணை வேந்தர்: பதவி விலக கோரி திடீர் போராட்டம்
மத்திய வங்ககடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும்
பாலியல் வழக்கில் ஜாமின் கோரி மலையாள நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது கேரளா ஐகோர்ட்
மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை : கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!