கர்நாடகாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற 8 அமைச்சர்கள் பதவியேற்றனர்..!!

பெங்களூரு: கர்நாடகாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர். பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, சமீர் அகமது கான் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

The post கர்நாடகாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற 8 அமைச்சர்கள் பதவியேற்றனர்..!! appeared first on Dinakaran.

Related Stories: