கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல்..!!

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகை, பெண்களுக்கு மாதம் ரூ.2000 உரிமைத் தொகை, 10 கிலோ இலவச அரிசி ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: