தமிழகம் கன்னியாகுமரி பெருதளைகாடு பகுதியில் காட்டாற்று வெள்ளம்..!! Apr 24, 2025 கன்னியாகுமாரி மேற்குத்தொடர்ச்சி பெருதலக்காடு கன்னியாகுமரி: மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த மிக கனமழையால், பெருதளைகாடு பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 4,000 வாழைமரங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். The post கன்னியாகுமரி பெருதளைகாடு பகுதியில் காட்டாற்று வெள்ளம்..!! appeared first on Dinakaran.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்