தமிழகம் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி..!! Jun 18, 2024 கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் குளம் கன்னியாகுமாரி குலசேகரபுரம் பகவதி கன்னுபிள்ளை கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தனர். கால் தவறி குளத்தில் விழுந்ததில் பகவதி கண்ணுபிள்ளை(80) மூழ்கி உயிரிழந்தார். The post கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி..!! appeared first on Dinakaran.
கோயில்களில் முதல் மரியாதை எப்போதும் கடவுளுக்குதான் சிறப்பு மரியாதையை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்து நெடுஞ்சாலைத்துறையிடம் ரூ.160 கோடி சுருட்டல்: பதிவு, வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தை
தமிழ்நாட்டில் மீண்டும் அமைய உள்ள திராவிட மாடல் 2.0 அரசு பெண்களுக்கான அரசாகத்தான் இருக்கும்: மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
எப்போதுமே திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி: முதலமைச்சர் பேச்சு
புகார் மனுவை வாங்கி விட்டு போலீஸ் கப்சிப்; திருட்டு போன பைக்கை தானே தேடி கண்டுபிடித்த எலக்ட்ரீசியன்: கருங்கல் அருகே பரபரப்பு
சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி, டிரையத்லான் போட்டிகளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து துணை முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைத்துள்ள அதிகாரம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கிடைக்க வேண்டும்: பல்லடத்தில் முதலமைச்சர் பேச்சு
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி: பல்லடத்தில் முதலமைச்சர் பேச்சு