இந்தியா ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு Oct 21, 2023 ககன்யன் பெங்களூர் இஸ்ரோ ஜனாதிபதி சோம்நாத் தின மலர் பெங்களூரு: ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். ககன்யான் விண்கலத்தை ஏவும் சோதனை கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. The post ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
பலாத்காரம் செய்யப்பட்ட பணிப்பெண் கடத்தல் வழக்கு ரேவண்ணா மனைவி தலைமறைவு: விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றம்
நடிகர் சல்மான்கானை கொல்ல சதி ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது: பாகிஸ்தானில் இருந்து ஏகே 47 துப்பாக்கி வாங்க முயற்சித்தது அம்பலம்
இடைக்கால ஜாமீன் கேட்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஜூன் 5ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி சிறப்பு நீதிமன்றம்