ஜனவரி 27ம் தேதி ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: ஜனவரி 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் புறப்படுகிறார். வரும் 27ஆம் தேதி ஸ்பெயின் புறப்படும் முதலமைச்சர் மீண்டும் பிப்.12ஆம் தேதி சென்னை திரும்புகிறார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் முதல்வர் பயணிக்கவுள்ளார். வெளிநாடு பயணத்தில் முதலீடுகளை ஈர்க்கவும் தொழில்நிறுவனங்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The post ஜனவரி 27ம் தேதி ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: