தமிழகம் புதுச்சத்திரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி Aug 04, 2023 இந்திய வங்கி புதுசாட்டா நாமக்கல் தின மலர் நாமக்கல்: புதுச்சத்திரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி ஏற்பட்டுள்ளது. இந்தியன் வங்கி மற்றும் அதில் இருந்த ஏடிஎம் அறையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். The post புதுச்சத்திரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி appeared first on Dinakaran.
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு
எலி செத்த எண்ெணயை சமையலுக்கு பயன்படுத்தியதால் மயிலாப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம்: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி
நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர்களுக்கான அடித்தளப் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு