தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை!

டெல்லி: தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை காணொளி மூலம் நடக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, நிதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கும் கூட்டத்திற்கு பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

 

The post தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை! appeared first on Dinakaran.

Related Stories: