இந்தியா இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது: சோனியா காந்தி Mar 21, 2024 இந்தியா சோனியா காந்தி மோடி காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தல் மக்களவை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியை முடக்க பிரதமர் மோடி சதி என்று சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என சோனியா காந்தி கூறினார். The post இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது: சோனியா காந்தி appeared first on Dinakaran.
ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம்
மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ‘பிஓகே’ இந்தியாவில் சேரும்: மகாராஷ்டிராவில் உ.பி. முதல்வர் பேச்சு
ரூ.21 லட்சம் சொத்துக்களை பிரித்துக்கொண்டு தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாமல் 2 நாளாக வைத்திருந்த மகன், மகள்கள்: ஆந்திராவில் அவலம்
கெஜ்ரிவால் முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் டெல்லி பாஜ ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு: 144 தடை உத்தரவு; ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்