தமிழகம் கனமழை எச்சரிக்கை; வெள்ளியங்கிரி மலையேற தடை: வனத்துறை May 25, 2025 காட்டில் கோவாய் வனத்துறை?: பொது வில்யாங்கிரி கோவாய் மாவட்டம் சிலியங்கிரி வில்லியங்கிரி தின மலர் கோவை: கோவை மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற 2 நாட்கள் வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளியங்கிரி மலையேற தடை விதிக்கப்பட்டது. The post கனமழை எச்சரிக்கை; வெள்ளியங்கிரி மலையேற தடை: வனத்துறை appeared first on Dinakaran.
அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டிட்வா புயல் பெரும் சேதம் தவிர்ப்பு: காலநிலை மாற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தொடங்கியது
திருத்தணி அருகே பள்ளியில் சுவர் விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரம்: தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவு
அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல்; யாரைத் தேசப் பிதாவாக இவர்கள் முன்னிறுத்துவர் : ப.சிதம்பரம் காட்டம்
காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல்: ப.சிதம்பரம்