குற்றம் 1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது!! Aug 06, 2024 குட்கா திருப்பூர் பெங்களூர் பக்ருதீன் அப்துல் ரஹீம் முத்து கிருஷ்ணன் தின மலர் Ad திருப்பூர்: பெங்களூருவில் இருந்து 1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். குட்கா பொருட்களைக் கடத்தி வந்ததாக பக்ருதீன், அப்துல் ரஹீம், முத்துகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post 1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது!! appeared first on Dinakaran.
சென்னை சென்ட்ரல் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ராணுவ வீரரின் நகைப்பை திருட்டு: பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது
பகுதி செயலாளரை நீக்கியதால் இரவில் போன் செய்து ஆபாசமாக திட்டுகிறார்: ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் காவல் நிலையத்தில் புகார்