சென்னையில் தங்கம் விலை மீண்டும் ரூ.45,000-ஐ தாண்டியது

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.45,000-ஐ தாண்டியது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,040க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,630க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70காசு அதிகரித்து ரூ.80.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் தங்கம் விலை மீண்டும் ரூ.45,000-ஐ தாண்டியது appeared first on Dinakaran.

Related Stories: