முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

The post முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: