தமிழகம் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு Jul 05, 2025 பட்டாசு ஆலை வெடிப்புச் விருதுநகர் சின்னகமன்பதி சதுர் ஆலை வெடிப்பு விபத்து தின மலர் விருதுநகர்: சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் கடந்த ஒன்றாம் தேதி நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். The post பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு appeared first on Dinakaran.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்