இந்தியா நீட்தேர்வு மோசடி: நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ் Jun 28, 2024 திமுக பாராளுமன்ற தில்லி திமுக பாராளுமன்றக் குழு ஜனாதிபதி கனிமொழி மக்களவை திருச்சி சிவா ராஜ்ய சபா தின மலர் டெல்லி: நீட்தேர்வு குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீட்தேர்வு முறைகேடு குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி திருச்சி சிவா எம்.பி. நோட்டீஸ் அனுப்பியுள்ளார். The post நீட்தேர்வு மோசடி: நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ் appeared first on Dinakaran.
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி ஜனாதிபதி உரையில் எதுவும் இல்லாதது வேதனை தருகிறது: மணிப்பூர் எம்.பி. ஆதங்கம்
நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக கோரிக்கை
புதிய மாநிலம் பிரிந்து 10 ஆண்டுகளான நிலையில் 6ம் தேதி நேரில் சந்தித்து இருமாநில சொத்து பகிர்வு குறித்து பேசலாம்: தெலங்கானா முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான 30 மனுக்கள் மீது வரும் 8ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு விசாரணை: உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு
ஆந்திராவில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பாதுகாப்புக்கு தாமதமாக வந்த போலீசாரை கண்டித்த அமைச்சரின் மனைவி: முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் எச்சரிக்கை
மக்களவையில் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பேச்சுக்களை மீண்டும் சேர்க்க வேண்டும்: சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
காங்கிரஸ் அல்லாதவர், டீ விற்றவர் 3ம் முறை பிரதமரானதால் எதிர்க்கட்சிகளுக்கு வருத்தம்: பாஜ எம்பிக்களிடம் மோடி பேச்சு
கெஜ்ரிவால் தொடர்ந்த புதிய வழக்கில் ஒரு வாரத்தில் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
மக்களவையில் இரண்டரை மணி நேரம் பேசினார் ராகுல் குற்றச்சாட்டுக்கு மோடி பதில்: மணிப்பூர், நீட் பிரச்னைகளை கிளப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு