விளையாட்டு ரஞ்சிக்கோப்பை போட்டியை காண அனுமதி இலவசம் Feb 08, 2024 ராஞ்சி கோப்பை சென்னை சென்னை செப்பாகம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கர்நாடக ரங்கிகொப் தின மலர் சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள தமிழ்நாடு-கர்நாடகா இடையிலான போட்டியை இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. The post ரஞ்சிக்கோப்பை போட்டியை காண அனுமதி இலவசம் appeared first on Dinakaran.
ஐசிசி டி20 போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா
யூரோ கோப்பை கால்பந்து சுலோவேனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுகல்: பெனால்டி ஷூட் அவுட்டில் அசத்தல்
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரின் 2 போட்டிகளில் விளையாடும் 3 வீரர்களுக்கு பதில் மாற்று வீரர்கள் அறிவிப்பு