பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடக்கம்..!!

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. www.tneaokline.org என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்கலாம். 2-ம் கட்ட கலந்தாய்வில் 3 நாட்களுக்கு மாணவர்கள் தங்கள் விருப்பமான கல்லூரி, படிப்புகளை தேர்வு செய்யலாம்.

The post பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: