சென்னை: நவம்பர் 26-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தி.நகர் தனியார் ஓட்டலில் 26ம் தேதி காலை 10:30 மணிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
The post நவ.26ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.