சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு செய்துள்ளார். காவல் நிலையத்திஒல் இருந்து கோப்புகளையும் கிழித்து எறிந்து கணினியை சேதப்படுத்தியுள்ளார். பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.