டெல்லியில் பிரதமர் மோடி உடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி உடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்தபின் முதல்முறையாக பிரதமரை சந்தித்தார் நிதிஷ்குமார்.

The post டெல்லியில் பிரதமர் மோடி உடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: