இந்தியா டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 200 விமான சேவைகள் தாமதம்..!! Dec 27, 2023 தில்லி தின மலர் டெல்லி: டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 200 விமான சேவைகள் தாமதமாகியுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுவதால் விமானங்கள் புறப்படுவதில், தரையிறங்குவதில் தாமதம் ஆகியது. The post டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 200 விமான சேவைகள் தாமதம்..!! appeared first on Dinakaran.
கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை நியமனம் செய்வதில் தாமதம் ஏன்? உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்
அங்க மசூதி கிடையாது…அது சிவன் கோயில்.. காசி விஸ்வநாதரின் அவதாரமே ஞானவாபி: முதல்வர் யோகி சர்ச்சை பேச்சு
போதைப்பொருள் வழக்கில் மகளை கைது செய்துள்ளதாக கூறி கேரள எம்எல்ஏவிடம் ரூ.50 லட்சம் பேரம்: சிபிஐ போல் நடித்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை
கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார கொலை மம்தா- பயிற்சி டாக்டர்கள் சந்திப்பில் மீண்டும் சிக்கல்: முதல்வர் வீட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற பின்னர் நேரடி ஒளிபரப்பு கேட்டு பிடிவாதம்